Uyirthezhunthar Nam Yesu - உயிர்த்தெழுந்தார் நம் இயேசு
உயிர்த்தெழுந்தார் நம் இயேசு
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடு இருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்
அல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்
உயிரோடழுந்த இயேசுவை
நாம் என்றென்றும் ஆராதிப்போம்
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடு இருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்
அல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்
உயிரோடழுந்த இயேசுவை
நாம் என்றென்றும் ஆராதிப்போம்
Uyirthezhunthar Nam Yesu - உயிர்த்தெழுந்தார் நம் இயேசு
Reviewed by Christking
on
June 02, 2018
Rating:
No comments: