Vazhvin Aadharamae - வாழ்வின் ஆதாரமே : Lyrics From Album : Nandri Vol7 - Christking - Lyrics

    Vazhvin Aadharamae - வாழ்வின் ஆதாரமே : Lyrics From Album : Nandri Vol7

    வாழ்வின் ஆதாரமேதாழ்வில் என் பெலனே -& 2
    உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே
    உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே &-2

    1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே
    அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே & 2
    எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது
    எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது

    2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே
    தோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே
    இருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே
    நல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே & 2

    3. நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்
    இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் & 2
    என்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே
    மண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே

    Vaazhvin aatharamae
    Thazhvil en belanae - 2
    Ummaiyallal ithdaesathil thunai illaiye
    Ummaiyallal ithdaegathil belan illaiye - 2

    1. Ondrumilla yezhaiyaga ingu vanthaenae
    Alavatra kirubaiyale uyarthi vaitheerae - 2
    Yenakkundana yaavumae ummal vanthathu
    Yenthan santhanam eevaga neer thanthathu

    2. Manithargal thallida norungi vizhunthaenae
    Tholgalil thookkiyae azhagu paartheerae - 2
    Irul niraindha en vaazhkkaiyai olirvootiyae
    Nalla kalangarai vilakkaga niruthineerae - 2

    3. Neer seitha nanmaikku enna seiguven
    Ratchippin paathiram yenthi nadappen
    Ennil vazhvathu naanalla neerae yesuvae
    Mannil vazhnthidum naalellaam unthan sevaikkae
    Vazhvin Aadharamae - வாழ்வின் ஆதாரமே : Lyrics From Album : Nandri Vol7 Vazhvin Aadharamae - வாழ்வின் ஆதாரமே : Lyrics From Album : Nandri Vol7 Reviewed by Christking on June 20, 2018 Rating: 5
    Powered by Blogger.