Kondaduvom - கொண்டாடுவோம் : Lyrics From Album : Nandri Vol7 - Christking - Lyrics

    Kondaduvom - கொண்டாடுவோம் : Lyrics From Album : Nandri Vol7

    மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னேஆனந்த சத்தத்தோடே ஆராதனை
    கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பி
    கெம்பீரமாய் துதித்திடுவோம்

    கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
    கொண்டாடுவோம் செய்த நன்மையை
    கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
    கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்
    கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்

    1. கோர பயங்கர புயல்கள் நடுவினில்
    நேசக் கரம் கொண்டு காத்தீரையா
    சொன்னதைச் செய்து முடிக்கும் வரையில்
    உன்னை மறவேன் என்றீரையா
    உம் கிருபை விலகாததே
    உம் வாக்கும் மாறாததே

    2. பகைஞர் முன்பு பந்தியொன்றை
    ஆயத்தம் செய்து வைத்தீரையா
    அநுகூலமான அற்புதம் ஒன்றை
    யாவரும் காண செய்தீரையா
    உம் கிருபை விலகாததே
    உம் வாக்கும் மாறாததே

    3. ஆதி அன்பை முற்றும் மறந்து
    தூரமாகச் சென்றேனைய்யா
    தேடி வந்து வாக்குத்தந்து
    மறுபடி வாழச் செய்தீரைய்யா
    உம் கிருபை விலகாததே
    உம் வாக்கும் மாறாததே

    கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
    கொண்டாடுவோம் செய்த நன்மையை
    கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
    கொண்டாடியே நன்றி சொல்லுவோம்
    கொண்டாடியே நன்றி சொல்லுவோம்

    Magizhchiyodae avar sannithi munnae
    Aanandha saththathodae aaradhanai
    Karangalai uyarthi kuralgalai ezhuppi
    Gembeeramaai thuthithiduvom

    Kondaduvom yesu rajavai
    kondaduvom seitha nanmaiyai
    kondaduvom yesu rajavai
    kondaduvom nandri solvom
    kondaduvom nandri solvom

    1. Kora bayangara puyalgal naduvinil
    Nesakkaram kondu kaatheeraiya
    Sonnathai seithu mudikkum varaiyil
    Unnai maravaen endreeraiya
    Um kirubai vizhagathathae
    Um vaakkum maarathathae

    2. Pagaingnar munbu panthiyondrai
    Aayatham seithu vaitheeraiya
    Anukoolamaana arputham ondrai
    Yaavarum kaana seidheeraiya
    Um kirubai vizhagathathae
    Um vaakkum maarathathae

    3. Aathi anbai mutrum maranthu
    Thooramaga chendrenaiya
    Thedi vanthu vaakku thandhu
    Marubadi vaazha seidheeraiya
    Um kirubai vizhagathathae
    Um vaakkum maarathathae

    Kondaduvom - கொண்டாடுவோம் : Lyrics From Album : Nandri Vol7 Kondaduvom - கொண்டாடுவோம் : Lyrics From Album : Nandri Vol7 Reviewed by Christking on June 20, 2018 Rating: 5
    Powered by Blogger.