Yesu Enakku Jeevan Thandhaare - இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே - Christking - Lyrics

    Yesu Enakku Jeevan Thandhaare - இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே

    இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே

    துதி பாடல் நான் பாடி
    இயேசுவையே போற்றி
    என்றென்றும் வாழ்ந்திடுவேன்
    அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -4

    சமாதானம் தந்தார் இயேசு -4
    புது வாழ்வு தந்தார் இயேசு -4
    விடுதலை தந்தார் இயேசு -4
    வல்லமை தந்தார் இயேசு -4
    அபிஷேகம் தந்தார் இயேசு -4
    Yesu Enakku Jeevan Thandhaare - இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே Yesu Enakku Jeevan Thandhaare - இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே Reviewed by Christking on June 17, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.