Yesu Nallavar Yesu Vallavar - இயேசு நல்லவர் இயேசு நல்லவர் - Christking - Lyrics

Yesu Nallavar Yesu Vallavar - இயேசு நல்லவர் இயேசு நல்லவர்

இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
என்றென்றும் மாறாதவர் அவர்
என்றென்றும் மாறாதவர்

குருடரின் கண்களைத் திறந்தவர்
அவர் நல்லவர் நல்லவரே
செவிடரின் செவிகளைத் திறந்தவர்
அவர் நல்லவர் நல்லவரே

அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

வியாதியில் விடுதலை தருபவர்
அவர் நல்லவர் நல்லவரே
பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்
அவர் நல்லவர் நல்லவரே

துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்
அவர் நல்லவர் நல்லவரே

இதுவரை என்னை நடத்தினார்
அவர் நல்லவர் நல்லவரே
இனிமேலும் என்னை நடத்துவார்
அவர் நல்லவர் நல்லவரே

சோதனை நேரத்தில் பெலன் தந்தார்
அவர் நல்லவர் நல்லவரே
என் தேவைகள் யாவையும் சந்தித்தார்
அவர் நல்லவர் நல்லவரே
Yesu Nallavar Yesu Vallavar - இயேசு நல்லவர் இயேசு நல்லவர் Yesu Nallavar Yesu Vallavar - இயேசு நல்லவர் இயேசு நல்லவர் Reviewed by Christking on June 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.