Yesu Naamame - இயேசு நாமமே ஜெய நாமமே - Christking - Lyrics

    Yesu Naamame - இயேசு நாமமே ஜெய நாமமே

    இயேசு நாமமே ஜெய நாமமே
    ஜெய நாமமே எங்கள் இயேசு நாமமே
    இயேசு நாமமே எங்கள் ஜெய நாமமே

    வானத்திலும் பூமியிலும்
    உயர்ந்த நாமமே- சர்வ பூமிக்கும்
    ஆண்டவரே உன்னத நாமமே

    மரணத்தின் கூரை உடைத்த
    இயேசு நாமமே- பாதாளத்தை வெற்றி
    சிறந்த இயேசு நாமமே

    நித்திய ஜீவனை தருகின்ற
    இயேசு நாமமே-வழியும் சத்தியம்
    ஜீவனுமான இயேசு நாமமே
    Yesu Naamame - இயேசு நாமமே ஜெய நாமமே Yesu Naamame - இயேசு நாமமே ஜெய நாமமே Reviewed by Christking on June 17, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.