Yesu Patham Enakku - இயேசு பாதம் எனக்குப் போதும் - Christking - Lyrics

    Yesu Patham Enakku - இயேசு பாதம் எனக்குப் போதும்

    இயேசு பாதம் எனக்குப் போதும்
    எந்த நாளும் ஆனந்தமே

    பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
    கதறி அழுதிடுவேன் - நான்

    இரவும் பகலும் வேத வசனம்
    தியானம் செய்திடுவேன் - நான்

    காத்திருந்து பெலனடைந்து
    கழுகைப் போல் பறப்பேன் - நான்

    கசந்த மாரா மதுரமாகும்
    எகிப்து அகன்றிடுமே - கொடிய

    என்னை விட்டு எடுபடாத
    நல்ல பங்கு இது - எனக்கு

    எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
    என்றும் துதித்திடுவேன் - நான்
    Yesu Patham Enakku - இயேசு பாதம் எனக்குப் போதும் Yesu Patham Enakku - இயேசு பாதம் எனக்குப் போதும் Reviewed by Christking on June 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.