Yesu Sumanthu - இயேசு சுமந்து கொண்டாரே - Christking - Lyrics

    Yesu Sumanthu - இயேசு சுமந்து கொண்டாரே

    இயேசு சுமந்து கொண்டாரே
    நான் சுமக்க தெவையில்லை

    இயேசுவின் காயங்களால்
    சுகமானேன் சுகமானேன்

    பெலவீனம் சுமந்து கொண்டார்
    பெலவானாய் மாற்றிவிட்டார் - இயேசுவின்

    என் நோய்கள் சுமந்து கொண்டார்
    என் துக்கம் ஏற்றுக் கொண்டார்
    Yesu Sumanthu - இயேசு சுமந்து கொண்டாரே Yesu Sumanthu - இயேசு சுமந்து கொண்டாரே Reviewed by Christking on June 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.