Yesuvae En Yesuvae - இயேசுவே என் இயேசுவே - Christking - Lyrics

    Yesuvae En Yesuvae - இயேசுவே என் இயேசுவே

    இயேசுவே என் இயேசுவே
    நீர் இல்லாமல் எனக்கு யாருண்டு

    நான் செய்த பாவங்கள் பல ஆயிரம்
    உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீரே
    நன்றி இயேசுவே -4

    பெலனில்லாமல் நான் நின்ற வேளையில்
    உம் பெலத்தாலே என்னை தாங்கி கொண்டீரே
    உம் பெலன் போதுமே -4

    பாதை தெரியாமல் நான் அழுத வேளையில்
    கண்ணீரை துடைத்து எந்தன் கரம் பிடித்தீரே
    யாருமில்லை என்று ஏங்கும் நேரத்தில்
    தோழனை போல் தோன்றி தோள் கொடுத்தீரே
    உம் அன்பு போதுமே
    உம் துணை போதுமே

    Yesuvae en yesuvae
    Neer illamal enakku yarumillaiyae
    Nan seidha paavangal pala ahyiram
    Um rathathal ennai meetukondirae
    Nandri Yesuvae (x4) Yesuvae

    Belanillamal nan nindra veylayil
    Um belathalae ennai thangi kondeerae
    Um Belanpodhumae (x4) Yesuvae

    Paadhai theriyammal nan azhudha veylayil
    kanneerai thudaithu endhan karam pidithirae
    Yarumillai endru yengum nerathil
    thozhanai pol thondri thol koduthirae
    Um anbu poduhumae
    Um thunai podhumae (X2)
    Yesuvae En Yesuvae - இயேசுவே என் இயேசுவே Yesuvae En Yesuvae - இயேசுவே என் இயேசுவே Reviewed by Christking on June 17, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.