Yesuvae En Swasmae - இயேசுவே என் சுவாசமே - Christking - Lyrics

    Yesuvae En Swasmae - இயேசுவே என் சுவாசமே

    இயேசுவே என் சுவாசமே
    என் கண்களில் உம் வெளிச்சமே
    நான் எங்கு சென்றாலும்
    உம் நிழல் தொடருமே
    உம் குரலை கேட்கவே
    நான் ஏங்கி தவிக்கின்றேன்

    என் இயேசுவே நீர் வாருமே
    என் பாவத்தை நீர் போக்குமே
    உம் கிருபையே எனக்கு தாருமே
    உம் அன்பால் என்னை அணைத்துக் கொள்ளுமே

    இயேசுவே என் நேசமே
    என் பாதைக்கு நீர் தீபமே
    ஒருபோதும் விலகாமல் காத்து கொள்கின்றீர்
    பாதங்கள் இடறாமல் பாதுகாக்கின்றீர்

    என் இயேசுவே உம் அன்பு போதுமே
    உம் அன்பால் எந்தன் வாழ்க்கை மாறுமே
    உம் இரட்சிப்பு எனக்கு போதுமே
    உம் மகனாய் என்னை ஏற்றுகொண்டீரே
    உம் மகளாய் என்னை ஏற்றுகொண்டீரே

    Yesuvae en swasamae
    En kangalil um veli chamae
    Nan Engu sendralum
    Um nizhal thodarumae
    Um Kuralai ketkavae
    Nan yengi thavikindraen

    En yesuvae neer varumae
    En pavathai neer pokkumae
    Um Kirubaiyai enaku tharumae
    Um anbal ennai anaithu kollumae

    Yesuva en swasamae
    En padhaiku neer theebamae
    Oru podhum vilagamal kathu kolgindrir
    Padhangal edaramal paadhugakindrir

    En Yesuvae um anbu podhumae
    Um anbhal endhan valkai marumay
    Um rachipu ennaku podhumay
    Um maganai ennai yettru kondirae
    Um magalai ennai yettru kondirae
    Yesuvae En Swasmae - இயேசுவே என் சுவாசமே Yesuvae En Swasmae - இயேசுவே என் சுவாசமே Reviewed by Christking on June 17, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.