Yesuvae Um Aruginilae - இயேசுவே உம் அருகினிலே - Christking - Lyrics

    Yesuvae Um Aruginilae - இயேசுவே உம் அருகினிலே

    இயேசுவே உம் அருகினிலே
    ஆவலாய் வருகின்றேன்
    எந்நேரமும் எந்தன் சுவாசம்
    உம்மையே துதித்திடுமே
    எந்நாளுமே எந்தன் வாழ்க்கை
    உந்தன் மகிமையைப் பாடிடுமே
    இயேசுவே... இயேசுவே...
    Yesuvae Um Aruginilae - இயேசுவே உம் அருகினிலே Yesuvae Um Aruginilae - இயேசுவே உம் அருகினிலே Reviewed by Christking on June 17, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.