Yesuve Um Samukathil - இயேசுவே உம் சமுகத்தில் - Christking - Lyrics

    Yesuve Um Samukathil - இயேசுவே உம் சமுகத்தில்

    இயேசுவே உம் சமுகத்தில் நான் வருகையில்
    உம் ஆவியால் என்னை நீர் நிரப்பிடும் - என்
    தேவனே உம் பாதத்தில் நான் அமருகையில்
    உம் பிரசன்னத்தால் என்னை நீர் நிரப்பிடும்

    ஊற்றிடுமே ஊற்றிடுமே - உம்
    ஆவியை ஊற்றிடும் இப்போதே

    உமக்காக நான் காத்திருப்பேன்
    இயேசுவே என்னை நிரப்பிடும்

    உம் அன்பினால் அணைத்திடுமே
    உள்ளங்கையில் என்னை தாங்குமே

    உம் தோளில் நான் சாய்ந்திடுவேன்
    நினைவுகள் எல்லாம் நீரே தானே
    Yesuve Um Samukathil - இயேசுவே உம் சமுகத்தில் Yesuve Um Samukathil - இயேசுவே உம் சமுகத்தில் Reviewed by Christking on June 14, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.