Yesuvin Naamam Ellavatterkum - இயேசுவின் நாமம் எல்லாவாற்றிற்கும் - Christking - Lyrics

    Yesuvin Naamam Ellavatterkum - இயேசுவின் நாமம் எல்லாவாற்றிற்கும்

    இயேசுவின் நாமம் எல்லாவாற்றிற்கும்
    மேலான நாமம் இயேசுவின் நாமம்

    எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
    இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

    துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும்
    பேய் பிசாசின் தந்திரத்திற்கும்

    வல்லமைக்கும் கர்த்தத்துவத்துக்கும்
    இம்மையிலும் மறுமையிலும்

    ஸ்தோத்திரிப்பீர் ஸ்தோத்திரிப்பீர்
    விசுவாசிப்போர் ஸ்தோத்திரிப்பீர்
    Yesuvin Naamam Ellavatterkum - இயேசுவின் நாமம் எல்லாவாற்றிற்கும் Yesuvin Naamam Ellavatterkum - இயேசுவின் நாமம் எல்லாவாற்றிற்கும் Reviewed by Christking on June 17, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.