Jeevanulla Arathanai Ummakuthane - ஜீவனுள்ள ஆராதனை உமக்கு - Christking - Lyrics

Jeevanulla Arathanai Ummakuthane - ஜீவனுள்ள ஆராதனை உமக்கு


ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே- 2

ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

1. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே
பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே-2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

2. அதிகாலை ஆராதனை உமக்கு தானே
தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே- 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

3. இரவிலும் ஆராதனை உமக்கு தானே
இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே – 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

4. எப்போதும் ஆராதனை உமக்கு தானே
இப்போதும் ஆராதனை உமக்கு செய்வேன்- 2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

Jeevanulla Arathanai Ummakuthane - ஜீவனுள்ள ஆராதனை உமக்கு Jeevanulla Arathanai Ummakuthane - ஜீவனுள்ள ஆராதனை உமக்கு Reviewed by Christking on July 31, 2018 Rating: 5
Powered by Blogger.