Ennai Nesikindraya - என்னை நேசிக்கின்றாயா? - Christking - Lyrics

    Ennai Nesikindraya - என்னை நேசிக்கின்றாயா?

    என்னை நேசிக்கின்றாயா?
    என்னை நேசிக்கின்றாயா?
    கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்
    நேசியாமல் இருப்பாயா?

    சரணங்கள்

    1. பாவத்தின் அகோரத்தைப் பார்
    பாதகத்தின் முடிவினைப் பார்
    பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே
    பலியானேன் பாவி உனக்காய் --- என்னை

    2. பாவம் பாரா பரிசுத்தர் நான்
    பாவி உன்னை அழைக்கின்றேன் பார்
    உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன்
    பாதம் தன்னில் இளைப்பாற வா --- என்னை

    3. வானம் பூமி படைத்திருந்தும்
    வாடினேன் உன்னை இழந்ததினால்
    தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவே
    ஓடி வந்தேன் மானிடனாய் --- என்னை

    Ennai Naesikkinraayaa Lyrics in English


    Ennai  Naesikkintayaa?
    Ennai  Naesikkintayaa?
    Kalvaari Kaatchiyai Kanndapinnum
    Naesiyaamal Iruppaayaa -(2)

    Paavaththin Akoraththai Paar
    Paathakaththin Mutivinai Paar-(2)
    Parikaasa Sinnamaay Siluvaiyilae
    Paliyaana Paavi Unakkaay-(2)

    Paavam Paaraa Parisuththar Naan
    Paasam Ponga Alaikkiraen Naan-(2)
    Un Paavam Yaavum  Sumappaen
    Enten Paatham Thannil Ilaipaaravaa-(2)

    Vaanam Poomi Pataiththirunthum
    Vaatinaen Unnai Ilanthathinaal-(2)
    Thaeti Iratchikka Pithaa Ennai
    Anuppidavae Otivanthaen Maanidanaay-(2)

    Ennai Nesikindraya - என்னை நேசிக்கின்றாயா? Ennai Nesikindraya - என்னை நேசிக்கின்றாயா? Reviewed by Christking on July 31, 2018 Rating: 5
    Powered by Blogger.