Irangattum Irangattum - இறங்கட்டும் இறங்கட்டும் - Christking - Lyrics

    Irangattum Irangattum - இறங்கட்டும் இறங்கட்டும்

    Song Irangattum Irangattum
    Sung, Tune & Composed by Pr.Rufus Lemeur

    இறங்கட்டும், இறங்கட்டும் இந்த நேரமே
    ஆவியின் வல்லமை இறங்கட்டுமே
    பொழியட்டும், பொழியட்டும் இந்த நாளிலே
    அபிஷேக வல்லமை பொழியட்டுமே (2)

    1) எலியாவை நிரப்பின தேவ வல்லமை
    எலிசாவை நிரப்பின தேவ வல்லமை
    {எனக்குள்ளும் வேண்டும் அந்த வல்லமை
    எந்நாளும் வேண்டும் அந்த வல்லமை} (2) - இறங்கட்டும்

    2) ஈசாக்கைக் காத்திட்ட தேவ வல்லமை
    யாக்கோபைக் காத்திட்ட தேவ வல்லமை
    {எனக்குள்ளும் வேண்டும் அந்த வல்லமை
    எந்நாளும் வேண்டும் அந்த வல்லமை} (2) - இறங்கட்டும்

    3) தாவீதை தாங்கிட்ட தேவ வல்லமை
    தானியேலை தாங்கிட்ட தேவ வல்லமை
    {எனக்குள்ளும் வேண்டும் அந்த வல்லமை
    எந்நாளும் வேண்டும் அந்த வல்லமை} (2) - இறங்கட்டும்

    4) எஸ்தரை நடத்தின தேவ வல்லம
    எஸ்றாவை நடத்தின தேவ வல்லமை
    {எனக்குள்ளும் வேண்டும் அந்த வல்லமை
    எந்நாளும் வேண்டும் அந்த வல்லமை} (2) - இறங்கட்டும்


    Irangattum Irangattum - இறங்கட்டும் இறங்கட்டும் Irangattum Irangattum - இறங்கட்டும் இறங்கட்டும் Reviewed by Christking on August 24, 2018 Rating: 5
    Powered by Blogger.