Parisutha Paranthaamane - பரிசுத்த பரந்தாமனே - Christking - Lyrics

Parisutha Paranthaamane - பரிசுத்த பரந்தாமனே


பரிசுத்த பரந்தாமனே
மகிமையின் மகாராஜனே
வல்லமையானவரே
அக்கினி அனலும் நீரே (2)

என் மேல் இறங்குமைய்யா
உம் ஆவியை ஊற்றுமையா
என் நிலைமையை மாற்றுமைய்யா
என் வாழ்வைத் தேற்றுமைய்யா (2)

ஆவியே... ஆவியே
ஆராதிப்பேன்... ஆவியே (2)
ஆவியே... ஆவியே...
பரிசுத்தத்தின் ஆவியே

வற்றாத நதியாகவே
என் உள்ளத்தில் தங்கிடவே
நான் உம்மோடு கலந்திடவே
நீர் என்னில் பெருகிடுமே. ...ஓ.... - (2) - என் மேல்

ஆவியே... ஆவியே
ஆராதிப்பேன்... ஆவியே (2)
ஆவியே... ஆவியே...
பரிசுத்தத்தின் ஆவியே - என் மேல்


Lyrics, Tune and sung by Ps.Reenukumar featuring Ps.Joel Thomasraj Music: Mervin Solomon Guitars: Keba Jeremiah Bass: Napier Naveenkumar Flute &Sax: Jotham Recorded @20db Studios by Avinash Sathish & 2Bar Q Studios
Parisutha Paranthaamane - பரிசுத்த பரந்தாமனே Parisutha Paranthaamane - பரிசுத்த பரந்தாமனே Reviewed by Christking on August 18, 2018 Rating: 5
Powered by Blogger.