Vaendum Umm Kirubai - வேண்டும் உம் கிருபை - Christking - Lyrics

    Vaendum Umm Kirubai - வேண்டும் உம் கிருபை


    வேண்டும் உம் கிருபை
    வேண்டும் உம் இரக்கம்
    வேண்டும் உம் பிரசன்னம்
    நீரே வேண்டும் (2)

    நீரில்லாத நாளும் வேண்டாம்
    இல்லாத வாழ்வும் வேண்டாம்
    இல்லாத ஒன்றும் வேண்டாம்
    நீர் மட்டும் போதும்! - (2)

    1) வேண்டும் உம் நாமம்
    வேண்டும் உம் வார்த்தை
    வேண்டும் உம் சட்சி
    நீரே வேண்டும் - (2) - நீரில்லாத

    2) வேண்டும் உம் கண்கள்
    வேண்டும் உம் கைகள்
    வேண்டும் உம் கால்கள்
    நீரே வேண்டும் - (2) - நீரில்லாத

    3) வேண்டும் உம் கிருபை
    வேண்டும் உம் இரக்கம்
    வேண்டும் உம் பிரசன்னம்
    நீரே வேண்டும் - (2) - நீரில்லாத

    ALBUM - NEER MATTUM
    Music - SOLOMON NESARAJ
    Song - VAENDUM UMM KIRUBAI
    Lyrics & Guitars - SELVIN ALBERTRAJ


    Vaendum Umm Kirubai - வேண்டும் உம் கிருபை Vaendum Umm Kirubai - வேண்டும் உம் கிருபை Reviewed by Christking on August 14, 2018 Rating: 5
    Powered by Blogger.