Yesuvai Vazhventru - இயேசுவே வாழ்வென்று | John Jebaraj - Christking - Lyrics

    Yesuvai Vazhventru - இயேசுவே வாழ்வென்று | John Jebaraj

    Yesuvai Vazhventru PPT-Download

    இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்
    அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் - (2)
    என் ஜெபமெல்லாம் வீணாகப் போகல
    என் விசுவாசும் என்றுமே தோற்கல - (2)

    நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்
    தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்
    அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்
    பரலோகம் எனக்காக வேலை செயும் - (2)

    1. உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்
    என்னைப் பெலவானாய்க் காண்கிறேன் - (2)
    என் நெரத்தை முதலீடு செகிறேன்
    மகிமையை அறுவடை செய்கிறேன் - (2) - நான் ஜெபிக்கும்

    2. துதியும் ஜெபமும் பெருகப் பெருக
    எங்கள் சபையும் பெருகுதே - (2)
    தேசத்தின் கட்டுகள் மாறுதே
    அபிஷேம் நுகங்களை முறிக்குதே (என்) - (2) - நான் ஜெபிக்கும்

    3. அந்நிய பாஷை பேசப் பேச
    ஆவியும் அனலாய் மாறுதே - (2)
    நான்லோல்லப் பரலோகில் கட்டுமே
    நான் லோல்லப் பரலோகில் அவிழுமே - (2) - நான் ஜெபிக்கும்

    =======C=H=R=I=S=T=K-I=N=G=.=I=N=========

    yaesuvey vaazhvendru katrukkonden
    avaraal athanayum petrukonden

    En Jebamellam Veenaha Pohala
    En Visuvasam endrume thorkkala

    Naan jebikkum neram akkiniya maarum
    thadayellam vidayaga maaripohum
    Abishega vellam nadhiyaaga paayum
    paralogam enakkaaga velai seiyum

    ummun nirkkum ovvaru nodiyum
    ennai belavaanai kaangiren
    en nerathai mudhaleedu seihiren
    mahimayaai aruvadai seihiren

    thudhiyum jebamum peruha peruha
    engal sabayum peruhuthe
    Dhaesathin kattukal maaruthe
    abishegam nuhangalai murikkuthe

    Anniya baashai paesa paesa
    aaviyum anaalai maaruthe
    Naan solla paralogil kattume
    Naan solla paralogil avizhume

    Lyrics, tune & composed | Pas.John Jebaraj Sung | Pas.Sammy Thangiah & Pas.John Jebaraj Special thanks | Apostle Paul Thangiah & FGAG Music arranged & produced | Isaac D

    Yesuvai Vazhventru - இயேசுவே வாழ்வென்று | John Jebaraj Yesuvai Vazhventru - இயேசுவே வாழ்வென்று | John Jebaraj Reviewed by Christking on August 10, 2018 Rating: 5
    Powered by Blogger.