Irakam Niraintha - இரக்கம் நிறைந்த என் தேவனே - Christking - Lyrics

    Irakam Niraintha - இரக்கம் நிறைந்த என் தேவனே

    Album: Neginoth
    Singer & Lyricist: Bro. Antony Rosarey
    Music Composer: Samuel Joshua
    Mix and Master: Mellow Roy

    இரக்கம் நிறைந்த என் தேவனே
    உம் கிருபையால் என்னை வழிநடத்தும் - (2)
    உருக்கம் நிறைந்த என் இயேசுவே
    என்னை மீட்டும், வழிநடத்தும் - (2)

    ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
    உம்மை என்றும் ஆராதிப்பேன் - (2)

    1) அன்பு நிறைந்த என் மணவாளனே
    மணவாட்டியை வருகையில் ஏற்றுக் கொள்ளும் - (2)
    உம்மைப் போற்றிட என் நாவுகள் போதாதே
    உம்மைப் புகழ்ந்திட என் ஆயுள் போதாதே - (2) - ஆராதிப்பேன்

    2) எந்தன் உள்ளம் உம் அன்பிலே
    நிறைந்து மனம் மகிழ்கின்றதே - (2)
    எனக்காக உம் ஜீவனைத் தந்தவரே
    என்னை மீட்க எழுந்தவரே - (2) - ஆராதிப்பேன்


    Irakam Niraintha - இரக்கம் நிறைந்த என் தேவனே Irakam Niraintha - இரக்கம் நிறைந்த என் தேவனே Reviewed by Christking on September 08, 2018 Rating: 5
    Powered by Blogger.