Kaalai Thorum Kirubayaal - காலைதோறும் கிருபையால் - Christking - Lyrics

    Kaalai Thorum Kirubayaal - காலைதோறும் கிருபையால்

    Song: Kaalai Thorum Kirubayaal
    Sung By: NA
    Album: NA

    காலைதோறும் கிருபையால் புதிதாகின்றேன்
    மாலைதோறும் மகிழ்ச்சியால் நிரம்புகின்றறேன் -2
    கர்த்தாவே உம் கிருபை பெரியது
    கர்த்தாவே உம் இரக்கம் பெரியது - 2
    அல்லேலூயா அல்லேலூயா(4)

    1. நீர் செய்த சகல நன்மைகளுக்காக நன்றி பலியிடுவேன்
    உமது நீதி நியாயத்தினிமித்தம் ஏழு முறை துதிப்பேன்
    -2 - காலை

    2. கடந்த நாட்களில் கருத்தாய்க் காத்தீர் நன்றி பலியிடுவேன்
    தேவைகள் அனைத்தையும் மிகுதியாய் கொடுத்தீர் ஏழு முறை
    துதிப்பேன் -2 - காலை

    3. ஆபத்து நேரத்தில் தப்புவித்தீரே நன்றி பலியிடுவேன்
    இக்கட்டு நேரத்தில் விடுதலை தந்தீர் ஏழு முறை துதிப்பேன்
    -2 - காலை

    Kaalai Thorum Kirubayaal Pudhidhaaginren
    Maalai Thorum Magizhchiyaal Nirambuginren x2
    {Karthaave Um Kirubai Peiyathu
    Karthaave Um Irakkam Peiyathu} x2
    Hallelujah Hallelujah x4
    {Neer Seitha Sagala Nanmaigalukkaaga
    Nandri Bali Iduven
    Umadhu Needhi Nyaayathin Nimithham
    7 Murai Thudhippen} x2
    Kaalai Thorum Kirubayaal Pudhidhaaginren
    Maalai Thorum Magizhchiyaal Nirambuginren x2

    {Kadantha Naatkalil Karuthaai Kaatheer
    Nandri Bali Iduven
    Thevaigal Anaithayum Migudhiyaai Kodutheer
    Ezhu Murai Thudhippen} x2
    Kaalai Thorum Kirubayaal Pudhidhaaginren
    Maalai Thorum Magizhchiyaal Nirambuginren x2

    {Abathhu Nerathil Thappuvitheerae
    Nandri Bali Iduven
    Ikkattu Nerathil Viduvithalai Thantheer
    Ezhu Murai Thuthippen} x2
    Kaalai Thorum Kirubayaal Pudhidhaaginren
    Maalai Thorum Magizhchiyaal Nirambuginren x2
    {Karthaave Um Kirubai Peiyathu
    Karthaave Um Irakkam Peiyathu} x2
    Hallelujah Hallelujah x4


    Kaalai Thorum Kirubayaal - காலைதோறும் கிருபையால் Kaalai Thorum Kirubayaal - காலைதோறும் கிருபையால் Reviewed by Christking on September 27, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.