Kalangaathae En Magane - கலங்காதே என் மகனே - Christking - Lyrics

    Kalangaathae En Magane - கலங்காதே என் மகனே

    Album: Inba Satham
    Lyrics & Tune: Bro. A. Thadash, K. Stephen
    Orchestration: J. Ben Jacob
    Song: J. Ben Jacob

    கலங்காதே என் மகனே
    கலங்கித் தவிக்காதே என் மகளே - (2)
    கலங்காதே, தவிக்காதே - உன்னை
    விசாரிக்க ஒருவர் (இயேசு) உண்டு - (2) - கலங்காதே

    1) உடன்பிறந்தவர்கள் தள்ளிவிட்டாலும் - உன்னை
    உள்ளங்கையில் வரைந்தவர் கைவிடமாட்டார் - (2)
    உயிர் தந்து மீட்டாரே - உன்னை
    நினைக்காமல் விடுவாரோ - (2) - கலங்காதே, தவிக்காதே

    2) கடன்பட்டவர் உன்னை வெறுத்தாலும் - கல்வாரி
    நேசர் உன்னை நடத்திச் செல்வார் - (2)
    கன்மலை தேவன் அவர் - உன்னை
    கால்சறுக்க விடுவாரோ - (2) - கலங்காதே, தவிக்காதே

    3) நம்பினார்வர்கள் எல்லாம் ஏமாற்றுவார்
    நம்பிக்கையின் தேவன் உன்னைத் தாங்குவார் - (2)
    நன்மை செய்யும் தேவன் அவர் - உன்னை
    உயர்த்தாமல் விடுவாரோ - (2) - கலங்காதே, தவிக்காதே


    Kalangaathae En Magane - கலங்காதே என் மகனே Kalangaathae En Magane - கலங்காதே என் மகனே Reviewed by Christking on September 11, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.