kalvari Retham - கல்வாரியில் இரத்தம் - Christking - Lyrics

    kalvari Retham - கல்வாரியில் இரத்தம்

    Album: Rinnah 3
    Music: Wesley Luxman (Melbourne)
    Lyrics, Tune & Sung by: R.J. Moses
    Mixed & Mastered: Augustin Ponseelan

    கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்
    என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே
    சிலுவை பாடுகளை சகித்தீர்
    என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே - (2)

    ஓசன்னா (3) உன்னத தேவனுக்கே (2)
    பணிந்து உம்மை ஆராதிப்பேன்
    உம் பாதம் சரணடைவேன் - (2)

    பாவியான என்னைக் கண்டு
    பரலோகம் விட்டு வந்து பலியானீரே
    என்னை மீட்கவே - (2)
    உம் அன்பை நினைக்கையிலே
    உள்ளம் எல்லாம் உருகுதைய்யா - (2)
    இயேசுவே, இயேசுவே
    உள்ளம் எல்லாம் உருகுதைய்யா - (2)


    kalvari Retham - கல்வாரியில் இரத்தம் kalvari Retham - கல்வாரியில் இரத்தம் Reviewed by Christking on September 11, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.