Kana Oorin Kalyanathil Than- கானாவூரின் கல்யாணத்தில் தான் - Christking - Lyrics

    Kana Oorin Kalyanathil Than- கானாவூரின் கல்யாணத்தில் தான்

    Song: Kanaayile Kalyana Nalil
    Artist: Yesudas
    Album: Snehasudha Christion Devotional
    Licensed: Speed Audio Dubai

    {கானாவூரின் கல்யாணத்தில் தான்
    தெய்வமகன் தாமே புதுமை செய்தார்} X2
    கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ
    இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை
    தெய்வமகன் தாமே புதுமை செய்தார்
    கானாவூரின் கல்யாணத்தில் தான்
    தெய்வமகன் தாமே புதுமை செய்தார்

    BGM

    {பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார்
    நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார்} x2
    {உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார்
    சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார்} x2
    {ஆகா நான் எங்கு காண்பேனோ} x2
    இயேசு என் நேசர் போல்
    கானாவூரின் கல்யாணத்தில் தான்
    தெய்வமகன் தாமே புதுமை செய்தார்

    BGM

    {அன்புடன் பரிவும் வேண்டுமென்றார்
    தாழ்மையாய் நாளும் பழகச் சொன்னார்} x2
    {ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார்
    இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார்} x2
    {ஆகா நான் எங்கு காண்பேனோ} x2
    நேசர் என் இயேசு போல்
    கானாவூரின் கல்யாணத்தில் தான்
    தெய்வமகன் தாமே புதுமை செய்தார்

    கானாவூரின் கல்யாணத்தில் தான்
    தெய்வமகன் தாமே புதுமை செய்தார்
    கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ
    இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை
    தெய்வமகன் தாமே புதுமை செய்தார்
    கானாவூரின் கல்யாணத்தில் தான்
    {தெய்வமகன் தாமே புதுமை செய்தார்} x3

    Kana oorin kalyanathil than
    Daiva makan tha mee puthumai seythan
    Kana oorin kalyanathil than
    Daiva makan tha mee puthumai seythan

    Kandorellam andru viyanthu magizhu
    Innal varai thodarum antha mahimai
    Daiva makan tha mee puthumai seythan

    Kana oorin kalyanathil than
    Daiva makan tha mee puthumai seythan

    Pasiyudan pinikal neeki magizhthar
    Nalamuden vazhum vazhikal mozhinthar
    Pasiyudan pinikal neeki magizhthar
    Nalamuden vazhum vazhikal mozhinthar

    Ulakile anpin uruvil thikazhthar
    Siluvayil namakku uyirum thandar
    Ulakile anpin uruvil thikazhthar
    Siluvayil namakku uyirum thandar

    Ahaa naan engu kanpeno ohh
    Ahaa naan engu kanpeno
    Yesu en nesar pol

    Kana oorin kalyanathil than
    Daiva makan tha mee puthumai seythan

    Anpudan parivum vendumendral
    Thazhmayay naalum pazhakachonnar
    Anpudan parivum vendumendral
    Thazhmayay naalum pazhakachonnar

    Oliyudan vaazhum vazhiyai thandhar
    Irudhi naal varainam arikil nirpaar
    Oliyudan vaazhum vazhiyai thandhar
    Irudhi naal varainam arikil nirpaar

    Ahaa naan engu kanpeno ohh
    Ahaa naan engu kanpeno
    Nesar en yesu pol

    Kana oorin kalyanathil than
    Daiva makan tha mee puthumai seythan
    Kana oorin kalyanathil than
    Daiva makan tha mee puthumai seythan

    Kandorellam andru viyanthu magizhu
    Innal varai thodarum antha mahimai
    Daiva makan tha mee puthumai seythan

    Kana oorin kalyanathil than
    Daiva makan tha mee puthumai seythan
    Daiva makan tha mee puthumai seythan
    Daiva makan tha mee puthumai seythan


    Kana Oorin Kalyanathil Than- கானாவூரின் கல்யாணத்தில் தான் Kana Oorin Kalyanathil Than- கானாவூரின் கல்யாணத்தில் தான் Reviewed by Christking on October 30, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.