En Thevaiya Solli Solli - என் தேவையை சொல்லி சொல்லி - Christking - Lyrics

    En Thevaiya Solli Solli - என் தேவையை சொல்லி சொல்லி

    Lyrics: Pr. Y.Wesley
    Album PNEUMA VOL.2
    Sung by: Pr. Y.Wesley
    Music by: Leo Rockesh

    என் தேவையை சொல்லி சொல்லி
    உம்மை துக்கப்படுத்த மாட்டேன்
    என் தேவையே நீங்கதான்
    என் எண்ணத்தை சொல்லி சொல்லி
    நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன்
    என் இதயமே நீங்கதான்-2

    என் தேவனே என் ஜீவனே
    என் அன்பரே என் சொந்தமே-2

    இந்த வானம் பூமி யாவும்
    ஆளும் தேவன் நீங்கதான்
    இந்த உயிர் உடலில் உள்ளவரை
    பாடல் நீங்க தான்-2

    (என்னை) கண்மணிபோல் காக்கும் தேவன் நீரல்லவோ
    நான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவன் அல்லவோ--2
    -இந்த வானம்

    உள்ளங்கையில் எனை வரைந்த தேவனல்லவோ
    உயிர் உள்ளளவும் காக்கவல்ல தேவனல்லவோ--2
    -இந்த வானம்

    En Thevaiya Solli Solli Song Lyrics In English

    {En Thevaiya Solli Solli
    Umma Thukkapadutha Mattean
    En Thevaiyae Neenga Than
    En Ennatha Solli Solli
    Niraivetravum Sollamattaen
    En Idayamae Neenga Than} X2
    {En Devanae
    En Jeevanae
    En Anbarae
    En Sonthamae} X2
    {Intha Vaanam Boomi Yavum
    Aaluzhum Devan Neenga Than
    Intha Uyir Udalil Ulla Varai
    Paadal Neenga Than} X2

    Kanmanipol Kaakum Devan Neerallavo
    Naan Kannuranga Kaaval Vaikkum Devanallavo
    Yennai Kanmanipol Kaakum Devan Neerallavo
    Naan Kannuranga Kaaval Vaikkum Devanallavo
    {Intha Vaanam Boomi Yavum
    Aaluzhum Devan Neenga Than
    Intha Uyir Udalil Ulla Varai
    Paadal Neenga Than} X2

    {Ullankaiyil Enai Varaintha Devanallavo
    Uyir Ullalavum Kaakkavalla Devanallavo} X2
    {Intha Vaanam Boomi Yavum
    Aaluzhum Devan Neenga Than
    Intha Uyir Udalil Ulla Varai
    Paadal Neenga Than} X2
    {En Thevaiya Solli Solli
    Umma Thukkapadutha Mattean
    En Thevaiyae Neenga Than
    En Ennatha Solli Solli
    Niraivetravum Sollamattaen
    En Idayamae Neenga Than} X2
    {En Devanae
    En Jeevanae
    En Anbarae
    En Sonthamae} X2
    {Intha Vaanam Boomi Yavum
    Aaluzhum Devan Neenga Than
    Intha Uyir Udalil Ulla Varai
    Paadal Neenga Than} X2


    En Thevaiya Solli Solli - என் தேவையை சொல்லி சொல்லி En Thevaiya Solli Solli - என் தேவையை சொல்லி சொல்லி Reviewed by Christking on October 30, 2018 Rating: 5

    12 comments:

    1. அய்யா உங்கள் கர கர குரலில் உள்ள இனிமை ஆண்டவர் தந்து உங்ககூட பழகின நாட்கள் நான் சாகும்வரை அழியாதது பனிவுடன்.ஜேம்ஸ்செல்வராஜ்.

      ReplyDelete
    2. அருமை, மகிமை, நேர்த்தி...

      ReplyDelete
    3. அய்யா உங்கள போல நாங்களும் ஆன்டவராகிய இயேசுவின் பாடலை பாடனும்

      ReplyDelete
    4. If u are not gng to say ur needs to Him, to whom u will will say????

      ReplyDelete
      Replies
      1. 25 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
        மத்தேயு 6:25

        31 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.
        மத்தேயு 6:31


        Delete
    5. ஆண்டவர் தந்த அற்புதமான குரல் ஐயா உங்களுக்ககு...

      ReplyDelete
    6. Super thatha இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்

      ReplyDelete
    7. It's really awesome ,I watched this song for about 10 times

      ReplyDelete
    8. 𝙒𝙤𝙣𝙙𝙚𝙧𝙛𝙪𝙡 𝙫𝙤𝙞𝙘𝙚 𝙜𝙞𝙫𝙚𝙣 𝙗𝙮 𝙡𝙤𝙧𝙙

      ReplyDelete
    9. பாட்டுச்சுரங்கமே!
      பரிசுத்த அரங்கமே!
      உன் பரிசுத்தரின் இருதயம் கிறங்குமே!
      பரம்விட்டு இறங்குமே!

      பரத்தில் நீதானே இசைஞானி!
      பரமன் கரத்தில் நீ ஒரு இசைப்புயல்!

      ஆயிரம் நாவுகள் போதாது
      உன்னத காதலனை வசப்படுத்த!
      அவன் தேவையறிந்த உத்தம காதலி நீ!

      வாழ்த்துகிறேன் ஜெபிக்கிறேன்
      குடும்பமாக இன்னும் கோடி பாடல்களை தேடிப்பாடு

      அமுது (தமிழ்) கலந்து பாடும்போது
      இருதயவீட்டின்
      செவிக்கதவுகள் திறந்தே இருக்கிறது உள்வாங்கி மகிழ

      பாட்டுப்புறாவே பாடிக்கொண்டே இரு

      சுவிசேஷகன்
      Rev. Dr. N. B. Alexander
      9940540298

      ReplyDelete

    Powered by Blogger.