Meow Meow Poona Kutty - மியாய் மியாய் பூனைக் குட்டி - Christking - Lyrics

    Meow Meow Poona Kutty - மியாய் மியாய் பூனைக் குட்டி

    Singer: D.Sherin
    Lyric & Music: Gnani
    Artist: Hari Mithra
    Animation: M.Shanmugavel

    1 ) மியாய் மியாய் பூனைக் குட்டி
    இயேசுவை நீ பாத்தியா
    மியாய் மியாய் பூனைக் குட்டி
    இயேசுவை நீ பாத்தியா
    ஓ... ஓ... பாத்தேனே சகேயு வீட்டில பாத்தேனே
    ஓ... ஓ... பாத்தேனே சகேயு வீட்டில பாத்தேனே

    2 ) கொக்கர கொக்கர கோழியே
    இயேசுவை நீ பாத்தியா
    கொக்கர கொக்கர கோழியே
    இயேசுவை நீ பாத்தியா
    ஓ... ஓ... பாத்தேனே கானாவூருல பாத்தேனே
    ஓ... ஓ... பாத்தேனே கானாவூருல பாத்தேனே

    3 ) கிக்யூ கிக்யூ குருவியே இயேசுவை நீ பாத்தியா
    கிக்யூ கிக்யூ குருவியே இயேசுவை நீ பாத்தியா
    ஓ... ஓ... பாத்தேனே அத்தி மரம் கீழ பாத்தேனே
    ஓ... ஓ... பாத்தேனே அத்தி மரம் கீழ பாத்தேனே

    4 ) லொள் லொள் நாய்க் குட்டி இயேசுவை நீ பாத்தியா
    லொள் லொள் நாய்க் குட்டி இயேசுவை நீ பாத்தியா
    ஓ... ஓ... பாத்தேனே அவர் போன வழியில பாத்தேனே
    ஓ... ஓ... பாத்தேனே அவர் போன வழியில பாத்தேனே

    5 ) மே மே ஆட்டுக் குட்டி இயேசுவை நீ பாத்தியா
    மே மே ஆட்டுக் குட்டி இயேசுவை நீ பாத்தியா
    ஓ... ஓ... பாத்தேனே அவரே என்னைத் தேடி வந்தார்
    ஓ... ஓ... பாத்தேனே அவரே என்னைத் தேடி வந்தார்

    6 ) ஜில் ஜில் பூவே நீ இயேசுவை நீ பாத்தியா
    ஜில் ஜில் பூவே நீ இயேசுவை நீ பாத்தியா
    ஓ... ஓ... பாத்தேனே கெத்சமனேயில பாத்தேனே
    ஓ... ஓ... பாத்தேனே கெத்சமனேயில பாத்தேனே

    7 ) ஹே ஹே கழுதைக் குட்டி இயேசுவை நீ பாத்தியா
    ஹே ஹே கழுதைக் குட்டி இயேசுவை நீ பாத்தியா
    ஓ... ஓ... பாத்தேனே அவரே என் மேல் ஏறி வந்தார்
    ஓ... ஓ... பாத்தேனே அவரே என் மேல் ஏறி வந்தார்

    8 ) ஓ... ஓ... மனிதனே இயேசுவை நீ பாத்தியா
    ஓ... ஓ... மனிதனே இயேசுவை நீ பாத்தியா
    அவர எங்கே பாக்கலான்னு தேடித் தேடி
    அலையறேன்
    அவர எங்கே பாக்கலான்னு தேடித் தேடி
    அலையறேன்

    Meow Meow Poona Kutty Song Lyrics in English

    Meow.. Meow Poonai Kutty
    Yesuvai Nee Paathiyaa x(2)
    Oh...Oh...Paathaenae...
    Sageyu Veettla Paathaenae x(2)

    Kokkara Kokkara Kozhiyae
    Yesuvai Nee Paathiyaa x(2)
    Oh...Oh...Paathaenae...
    Kaanaa Voorula Paathaenae x(2)

    Kikkq Kikkq Kuruviyae
    Yesuvai Nee Paathiyaa x(2)
    Oh...Oh...Paathaenae...
    Aththi Maram Keela Paathaenae x(2)

    Lol Lol Naaikutty
    Yesuvai Nee Paathiyaa x(2)
    Oh...Oh...Paathaenae...
    Avar Pona Vazhiyila Paathaenae x(2)

    Mae Mae Aattukkutty
    Yesuvai Nee Paathiyaa x(2)
    Oh...Oh...Paathaenae...
    Avarae Ennai Thedivandhaar x(2)

    Jil Jil Poovae Nee
    Yesuvai Nee Paathiyaa x(2)
    Oh...Oh...Paathaenae...
    Gethsamaneyila Paathaenae x(2)

    Hay Hay Kazhudhaiyae
    Yesuvai Nee Paathiyaa x(2)
    Oh...Oh...Paathaenae...
    Avarae Enmel Yerivandhaar x(2)

    Oh..Oh.. Manidhanae
    Yesuvai Nee Paathiyaa x(2)

    Male Voice
    Avara Enga Paarkkalaamunnu
    Thedi thedi Alaiyaren x(2)

    Narration
    Naanga Ellaam Yesuvai Paarthuttom
    Ivaru Maatuum Innum Thedikiittae Irukkaaru..
    Haee.......haey...

    Song::
    Male Voice
    Neenga Paartha Yesuvai Naanum
    Paarkka Varaenae x(2)


    Meow Meow Poona Kutty - மியாய் மியாய் பூனைக் குட்டி Meow Meow Poona Kutty - மியாய் மியாய் பூனைக் குட்டி Reviewed by Christking on September 24, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.