Kandeeraiya en kanneeraiyum - கண்டீரையா என் கண்ணீரையும் - Christking - Lyrics

    Kandeeraiya en kanneeraiyum - கண்டீரையா என் கண்ணீரையும்

    கண்டீரையா என் கண்ணீரையும்
    துடைத்தீரே என் இயேசுவே - 2

    1. தலைகுனிந்த என் வாழ்க்கையை
    உடைந்து போன என் உள்ளத்தை - 2
    சேர்த்துக் கொண்டதே உம் அன்பு - என்னை
    சேர்த்துக் கொண்டதே உம் அன்பு - கண்டீரையா

    2. உலகம் எல்லாம் என்னை வெறுத்தாலும்
    சொந்த பந்தங்களெல்லாம் என்னை தூஷித்தாலும் - 2
    சேர்த்துக் கொண்டதே உம் அன்பு - என்னை
    சேர்த்துக் கொண்டதே உம் அன்பு - கண்டீரையா

    3. தனிமை என்னை மிக நெருக்கினாலும்
    கண்ணீர் கவலையினால் நான் கலங்கினாலும் - 2
    சேர்த்துக் கொண்டதே உம் அன்பு - என்னை
    சேர்த்துக் கொண்டதே உம் அன்பு - கண்டீரையா

    4. அன்போடு என்னை அழைத்தீரைய்யா
    உம் வார்த்தையாலே சுகம் தந்தீரைய்யா - 2
    மறப்பதில்லையே உம் அன்பை - நான்
    மறப்பதில்லையே உன் அன்பை - 2


    Kandeeraiya en kanneeraiyum - கண்டீரையா என் கண்ணீரையும் Kandeeraiya en kanneeraiyum - கண்டீரையா என் கண்ணீரையும் Reviewed by Christking on September 24, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.