Neenga Romba - நீங்க ரொம்ப ரொம்ப நல்லவரு

    Neenga Romba - நீங்க ரொம்ப ரொம்ப நல்லவரு

    Music: Bro. Jebakani Selvaraj
    Sung: Evangeline Jane
    Camera: Carlton Manual
    Video Editing: Jebastin Johnson

    நீங்க ரொம்ப ரொம்ப நல்லவரு இயேசப்பா
    இந்த சின்னப்பிள்ள இதயத்தில் வாங்கப்பா - (2)
    ஜெபிக்கத் தெரியல இயேசப்பா - எனக்கு
    ஜெபிக்கச் சொல்லித் தாங்க இயேசப்பா

    உமக்காய் வாழ ஆசை இயேசப்பா
    உம்மன்பை சொல்ல ஆசை இயேசப்பா - (2)
    எல்லாமே நீங்க தான் இயேசப்பா
    என் இதயத்தில் நீங்க தான் இயேசப்பா - (2) - நீங்க


    Neenga Romba - நீங்க ரொம்ப ரொம்ப நல்லவரு Neenga Romba - நீங்க ரொம்ப ரொம்ப நல்லவரு Reviewed by Christking on September 08, 2018 Rating: 5
    Powered by Blogger.