Thanjavoor Bomma - தஞ்சாவூரு பொம்ம - Christking - Lyrics

    Thanjavoor Bomma - தஞ்சாவூரு பொம்ம

    Song: Thanjavooru Bomma
    Artist: Priya Hemesh
    Album: Nesipaya Vol 04
    Licensed: AlphaDigitech

    தஞ்சாவூரு பொம்ம தலையாட்டும் பொம்ம
    நான் இயேசு சாமி செஞ்சு வைச்ச பொம்ப ஏ.. பொம்ம
    பூமி கூட பொம்ம கோள்கள் எல்லாம் பொம்ம
    நம்ம இயேசு சாமி செஞ்சு வைச்ச பொம்ம ஓ.. பொம்ம

    ஓடி ஓடி வாங்க எல்லாம் ஒன்னா சேருவோம்
    ஆடிப்பாடி நாளும் அவர் நாமம் துதிப்போம்
    எட்டுத்திக்கும் பாடி மகிழ்வோம்
    எல்லாம் வல்ல இயேசு தந்த இந்த மூச்சு உள்ள வரை - தஞ்சாவூரு

    காத்துக்கு காய்ச்சல் என்று தூங்கிடுமோ எப்போதும்
    தூங்கினால் இந்த பூமி என்னாகும் என்னாகும்
    இஸ்ரேலைக் காக்கும் தேவன் தூங்குவதும் இல்லையே
    அவர் இன்றி நம்மைக் காக்க வேறு யாரும் இல்லையே
    புரியாத எல்லோருக்கும் அடையாளம் காட்டுவார்
    தன்னைத் தான் மாற்றிக் கொள்ள வழிதன்னை தந்து
    உன்னைக் காத்திடுவார் வாழ்வை உயர்த்திடுவார்
    அன்பை பொழிந்திடும் என் இயேசுவே - தஞ்சாவூரு

    நிலவுக்கு திரையப் போட்டா என்னாகும் என்னாகும்
    இரவுக்கே தூக்கம் கெட்டு திண்டாடும் திண்டாடும்
    தேவனைப் பாடாவிட்டால் என்னாகும் என்னாகும்
    வாழ்கின்ற இந்த வாழ்க்கைப் பொயாகும் பொயாகும்
    அறியாத அன்பருக்கும் கருணை தான் காட்டுவார்
    அறிந்திட்டால் பாவந்தன்னை போக்கிடுவார்
    என்றும் போற்றிடு@வாம், உம்மில் நிலைத்திடுவோம்
    அன்பின் வடிவான என் தேவனே - தஞ்சாவூரு


    Thanjavur Bommai Lyrics
    Thanjavoor Bomma - தஞ்சாவூரு பொம்ம Thanjavoor Bomma - தஞ்சாவூரு பொம்ம Reviewed by Christking on September 08, 2018 Rating: 5
    Powered by Blogger.