Neer Seitha Nanmaigal Yellam - நீர் செய்த நன்மைகள் எல்லாம்

    Neer Seitha Nanmaigal Yellam - நீர் செய்த நன்மைகள் எல்லாம்

    Album: Yen Yesuve
    Lyrics/Tune/Vocals: Ps.Thiruthuvaraj Sebastian
    Music: Bro Rufus Ravi
    Video designed by: Yeshua Media

    நீர் செய்த நன்மைகள் எல்லாம்
    நான் இன்று நினைக்கின்ற போது
    உம் நாம துதி என் நாவில்
    என்றென்றும் குறையாதிருக்கும் - நீர் செய்த

    1. மரண இருளில் என்னைத் தள்ளினாலும்
    எனக்கொரு பயமும் இல்லையே - (2)
    தேவரீர் என்னோடு கூட இருப்பதால்
    எனக்கொரு தீங்கும் இல்லையே - (2) - நீர் செய்த

    2. தீயின் நடுவினில் என்னைத் தள்ளினாலும்
    எனக்கொரு தீங்கும் இல்லையே - (2)
    அக்கினி மதிலாய் காக்கின்ற தேவன்
    முடி கூட கருக விட்டீடாரே - (2) - நீர் செய்த

    3. சிங்கங்கள் நடுவே என்னைத் தள்ளினாலும்
    யூதாவின் ராஜசிங்கம் எனக்குண்டு - (2)
    கண்மணி போல காக்கின்ற தேவன்
    கருத்தாக என்னைக் காப்பாரே - (2) - நீர் செய்த


    Neer Seitha Nanmaigal Yellam - நீர் செய்த நன்மைகள் எல்லாம் Neer Seitha Nanmaigal Yellam - நீர் செய்த நன்மைகள் எல்லாம் Reviewed by Christking on September 27, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.