Neerae En Athuma Nesar - நீரே என் ஆத்தும நேசர் - Christking - Lyrics

    Neerae En Athuma Nesar - நீரே என் ஆத்தும நேசர்

    Album: Thiruthuvarae
    Lyrics, Tune & Sung: THIRU JAMES
    Music By: Prakash Williams
    Bass Guitar: Allan Joshua Prakash

    Neerae En Athuma Nesar - 2
    Ummai Pola yarum illai
    Ummai pola yavarum illai

    1) Pavathin kattugalai arutheer
    Pasamai ennai thottu anaitheer - (2)

    2) Manithargal kaivitta neram
    Maravamal kathidum Deivam - (2)

    3) Pagaivar ennai suzhum neram
    Bayamindri ennai kakum Deivam - (2)

    4) Irulil ennai kandu piditheer
    Oliyai enil vanthu uthitheer - (2)

    நீரே என் ஆத்தும நேசர் (4)
    உம்மைப் போல யாருமில்லை
    உம்மைப் போல எவருமில்லை (2)

    1) பாவத்தின் கட்டுகளை அறுத்தீர்
    பாசமாய் என்னைத் தொட்டு அணைத்தீர் - (2)
    உம்மைப் போல யாருமில்லை
    உம்மைப் போல எவருமில்லை (2) - நீரே என்

    2) மனிதர்கள் கைவிட்ட நேரம்
    மறவாமல் காத்திடும் தெய்வம் - (2)
    உம்மைப் போல யாருமில்லை
    உம்மைப் போல எவருமில்லை (2) - நீரே என்

    3) பகைவர் என்னை சூழும் நேரம்
    பயமின்றி என்னைக் காக்கும் தெய்வம் - (2)
    உம்மைப் போல யாருமில்லை
    உம்மைப் போல எவருமில்லை (2) - நீரே என்

    4) இருளில் என்னைக் கண்டுபிடித்தீர்
    ஒளியாய் என்னில் வந்து உதித்தீர் - (2)
    உம்மைப் போல யாருமில்லை
    உம்மைப் போல எவருமில்லை (2) - நீரே என்


    Neerae En Athuma Nesar - நீரே என் ஆத்தும நேசர் Neerae En Athuma Nesar - நீரே என் ஆத்தும நேசர் Reviewed by Christking on September 07, 2018 Rating: 5
    Powered by Blogger.