Raja Raja Yesu - ராஜா ராஜா இயேசு - Christking - Lyrics

    Raja Raja Yesu - ராஜா ராஜா இயேசு

    Song: Raja Yesu Raja
    Lyric, Tune & Voice: Sis. Janet Shanti
    Album: En Asai Neerthanaiya Vol 3
    Produced By: Amazing Grace ministries

    ராஜா ராஜா இயேசு ராஜா ராஜா ராஜா - (2)

    ராஜா என் ராஜா ராஜாதி ராஜா
    ராஜன் என் ராஜன் இயேசு மகாராஜன் - (2)

    1) அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என் ராஜாதி ராஜா
    இரத்தம் சிந்திய நேச மணவாளன் ராஜன் என் ராஜன் - (2)
    துதியும் உமக்கு ராஜா, கனமும் உமக்கு ராஜா
    துதியும் உமக்கு ராஜா, கனமும் உமக்கு ராஜா - ராஜா

    2) இருபத்திநான்கு மூப்பர்கள் வணங்கும் ராஜாதி ராஜா
    சதாகாலமும் உயிரோடிருக்கும் ராஜன் என் ராஜன் - (2)
    வல்லமை உமக்கு ராஜா, ஐசுவரியம் உமக்கு ராஜா
    வல்லமை உமக்கு ராஜா, ஐசுவரியம் உமக்கு ராஜா - ராஜா

    3) யூதகோத்திரத்து சிங்கமானவர் ராஜாதி ராஜா
    ஏழு கொம்புகள் உடைய ஆட்டுக்குட்டி ராஜன் என் ராஜன் - (2)
    ஞானமும் உமக்கு ராஜா, பெலமும் உமக்கு ராஜா
    ஞானமும் உமக்கு ராஜா, பெலமும் உமக்கு ராஜா - ராஜா

    4) ஏழு முத்திரைகள் உடைத்து ஜெயங்கொண்ட இயேசு என் ராஜன்
    ஏழு கண்களை உடைய ஆட்டுக்குட்டி ராஜன் என் ராஜன் - (2)
    மகிமை உமக்கு ராஜா, ஸ்தோத்திரமும் உமக்கு ராஜா
    மகிமை உமக்கு ராஜா, ஸ்தோ்திரமும் உமக்கு ராஜா - ராஜா


    Raja Raja Yesu - ராஜா ராஜா இயேசு Raja Raja Yesu - ராஜா ராஜா இயேசு Reviewed by Christking on September 07, 2018 Rating: 5
    Powered by Blogger.