Um Paadham Vandhen - உம் பாதம் வந்தேன் - Christking - Lyrics

    Um Paadham Vandhen - உம் பாதம் வந்தேன்

    Song: Um Paadham Vandhen
    Album: Pudhidhakum Devan
    Lyrics By: Bro. Mohan C Lazarus
    Sung By: Sis. Beryl Natasha

    Um Paadham Vandhen
    En Paavam Pokka
    Yesuvae Um Raththam
    Ennai Kazhuvattumae x(2)

    Calvary Anbai Enniyae Vandhaen (2)
    Kazhuvumaiyaa Ennai Kazhuvumaiyaa
    Um Parusutha Rathathaal
    Kazhuvumaiyaa x(2)

    Aaviyin Akkini
    Ennullae Varanumae
    Maamsaththin Karaigal
    Yerindhu Pogattumae
    Aaviyin Kanigal
    Enakkul Thondrattumae
    Yesuvin Saayalai
    Ennilae Kaanattumae x(2)

    Um Paadham Vandhen
    En Paavam Pokka
    Yesuvae Um Raththam
    Ennai Kazhuvattumae

    BGM

    Aaththuma Baaram
    Perugattum Ennilae
    Kaneer Sindhi
    Kadhari Jebithidavae
    Yesuvin Anbai
    Engum Sollidavae
    Christhuvin Anbu
    Ennai Nerukkattumae x(2)

    Um Paadham Vandhen
    En Paavam Pokka
    Yesuvae Um Raththam
    Ennai Kazhuvattumae

    Calvary Anbai Enniyae Vandhae (2)
    Kazhuvumaiyaa - Ennai Kazhuvumaiyaa
    Um Parusutha Rathathaal
    Kazhuvumaiyaa x(2)

    உம் பாதம் வந்தேன்
    என் பாவம் போக்க
    இயேசுவே உம் ரத்தமென்னை கழுவட்டுமே x (2)

    கல்வாரி அன்பை எண்ணியே வந்தேன் (2)
    கழுவுமையா என்னை கழுவுமையாம்
    பரிசுத்த ரத்தத்தால் கழுவுமையா x (2)

    ஆவியின் அக்கினி என்னுள்ளே வரணுமே
    மாம்சத்தின் கரைகள் எரிந்து போகட்டுமே
    ஆவியின் கனிகள் எனக்குள் தோன்றட்டுமே
    இயேசுவின் சாயலை என்னிலே காணட்டுமே x(2)

    உம பாதம் வந்தேன்
    என் பாவம் போக்க
    இயேசுவே உம் ரத்தமென்னை கழுவட்டுமே

    ஆத்தும பாரம் பெருகட்டும் என்னிலே
    கண்ணீர் சிந்தி கதரி ஜெபித்திடவே
    இயேசுவின் அன்பை யெங்கும் சொல்லிடவே
    கிறிஸ்துவின் அன்பு என்னை நெருக்கட்டுமே x(2)

    உம பாதம் வந்தேன்
    என் பாவம் போக்க
    இயேசுவே உம் ரத்தமென்னை கழுவட்டுமே

    கல்வாரி அன்பை எண்ணியே வந்தேன் (2)
    கழுவுமையா என்னை கழுவுமையாம்
    பரிசுத்த ரத்தத்தால் கழுவுமையா x (2)

    Um Paadham Vandhen - உம் பாதம் வந்தேன் Um Paadham Vandhen - உம்  பாதம் வந்தேன் Reviewed by Christking on September 12, 2018 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.