Padaipu Ellam Umake Sondham - படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்

    Padaipu Ellam Umake Sondham - படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்

    Song: -
    Album: -
    Lyrics By: -
    Sung By: -

    படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
    நானும் உந்தன் கைவண்ணம்
    குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
    என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே

    இயற்கை உனது ஓவியம்
    இணையில்லாத காவியம்
    அகிலமென்னும் ஆலயம்
    நானும் அதில் ஓர் ஆகமம்
    உள்ளம் எந்தன் உள்ளம் அது
    எந்நாளும் உன் இல்லமே

    இதயம் என்னும் வீணையில்
    அன்பை மீட்டும் வேளையில்
    வசந்த ராகம் கேட்கவே
    ஏழை என்னில் வாருமே
    தந்தேன் என்னை தந்தேன் என்றும்
    என் வாழ்வு உன்னோடு தான்

    Padaipu ellam umake sondham
    Naanum undhan kaivannam
    Kuyilkal paadum kilikal pesum
    En vaazhvu isaikum un raagame

    Iyarkai unadhu ooviyam
    Inaiyillaadha kaaviyam
    Agilamennum aalayam
    Naanum adhil oor aagamam
    Ullam endhan ullam adhu
    Ennaalum un illame

    Idhayam ennum veenaiyil
    Anbai meetum velaiyil
    Vasantha raagam kaetkave
    Aezhai ennil vaarume
    Thanthen ennai thanthen endrum
    En vaazhvu unnodu dhaan


    Padaipu Ellam Umake Sondham - படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் Padaipu Ellam Umake Sondham - படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் Reviewed by Christking on September 13, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.