Suvisesham Ulagathirkaai - சுவிசேஷம் உலகத்திற்காய் - Christking - Lyrics

    Suvisesham Ulagathirkaai - சுவிசேஷம் உலகத்திற்காய்

    Singer: Bro.Jollee Abraham
    lyrics and Tune: Karunakaran Selvamani
    Music Direction: Sam K. Jebaraja
    DOP: Daniel Raj

    சுவிசேஷம் உலகத்திற்காய் சொல்ல வந்தவரே - 2
    மானிட செல்வத்தின் பாவக் கறை நீக்க வந்தவரே - 2

    குற்றமில்லா இரத்தத்தினால் எங்களை மீட்டவரே - 2
    சிந்தினீரே முழு இரத்தமும் எங்களின் பாவத்திற்காய் - 2 - சுவிசேஷம்

    பாவங்களை செய்து தினம் பாவிகளாய் வாழ்ந்தோம் - 2
    மாசில்லாத இரத்தத்தினால் பாவங்களை மன்னித்தீர் - 2 - சுவிசேஷம்

    உலகம் எங்கும் அறியனுமே உம்மைத் துதிக்கணுமே - 2
    முழு ஜனமும் உம்மை நோக்கி நன்றி சொல்லணுமே - 2 - சுவிசேஷம்

    எங்களுக்காய் ஓரிடத்தை ஆயத்தம் செய்தவரே - 2
    ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம் பணி செய்திடுவோம் - 2 - சுவிசேஷம்


    Suvisesham Ulagathirkaai - சுவிசேஷம் உலகத்திற்காய் Suvisesham Ulagathirkaai - சுவிசேஷம் உலகத்திற்காய் Reviewed by Christking on September 11, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.