Visaarippavar - விசாரிப்பவர் - Christking - Lyrics

    Visaarippavar - விசாரிப்பவர்

    Lyrics, Tune & Sung: Seenu Shan
    Music Director: Eva. Rufus Ravi
    Mixing & Mastering: Ps. Jabez Ravi
    Asst. Director: Jeevanath

    நம்மை விசாரித்து நடத்திடும்
    அவர் கண்கள் நம்மேலே இருக்கும் - 2
    இழந்ததை தேடவே தொலைந்ததை மீட்கவே - 2
    மீட்பர் வந்தார் மீட்பர் வந்தார்

    1. பாதாளமோ இருளோ நம்மை சூழ்ந்தாலும்
    அவர் கரம் நம்மை விடுவித்து நடத்தி செல்லும்
    பேரலை போல் துன்பங்கள் சேர்ந்தாலும்
    அவர் உன் நடுவிலே என்றென்றும் வாசம் செய்வார் - (2)
    - நம்மை விசாரித்து

    2. போராட்டமோ, வெறுமையோ சூழ்ந்தாலும்
    அவர் வார்த்தையில் நாம் என்றும் பெலனடைவோம்
    அவமாக்கும் வார்த்தைகள் நேர்ந்தாலும்
    அவரே நம் அடைக்கலமாய் இருப்பார் - (2)

    இயேசுவே என் தேவனே நீர் வாருமே
    இயேசுவே என் மீட்பரே நீர் வாருமே
    இயேசுவே என் நேசரே நீர் வாருமே
    இயேசுவே என்னைத் தேடியே நீர் வாருமே
    இயேசுவே என்னை விசாரித்து நீர் நடத்துமே - (2)


    Visaarippavar - விசாரிப்பவர் Visaarippavar - விசாரிப்பவர் Reviewed by Christking on September 20, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.