Kuthukalama - குதுகலமா நாம் பாடலாம் - Christking - Lyrics

    Kuthukalama - குதுகலமா நாம் பாடலாம்

    MUSIC: VICKY GIDEON
    SUNG BY: Sis. SHEEBA
    ALBUM: CHRISTMAS NAYAKAN - 4
    CHOREOGRAPHY: SIS. JUDI & JENNI

    குதுகலமா நாம் பாடலாம்
    நம் இயேசு பிறப்ப சொல்லி மகிழலாம் -2
    இல்லத்தில இன்பம் பொங்க
    நம் இதயத்தில இயேசு பிறக்க
    எங்கும் இன்பம் சந்தோஷம்
    நிலைத்திடும் நம் சமாதானம் -2 - குதுகலமா

    1. நீ தேடும் நிம்மதி நீ தேடும் சந்தோஷம்
    நீ சமாதானம் தந்திடவே - 2
    உன் குறைவையெல்லாம் நிறைவாக்க
    நிறைவான நம் இயேசு பிறந்தாரே - 2 - குதுகலமா

    2. பாவமெல்லாம் போக்கிட சாபமெல்லாம் நீக்கிட
    வியாதியெல்லாம் அழித்திட பிறந்தாரே - 2
    திரியேக தேவனாம் நீதியின் சூரியனாம்
    நம் கர்த்தர் இயேசு பிறந்தாரே - 2 - குதுகலமா


    Kuthukalama - குதுகலமா நாம் பாடலாம் Kuthukalama - குதுகலமா நாம் பாடலாம் Reviewed by Christking on September 21, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.