Balamaaga Roobikkapatta Deva - பலமாக ரூபிக்கப்பட்ட தேவ - Christking - Lyrics

    Balamaaga Roobikkapatta Deva - பலமாக ரூபிக்கப்பட்ட தேவ

    Balamaaga Roobikkapatta Deva PPT-Download

    பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே
    எங்கள் கிரீடங்கள் யாவையும்
    கழற்றுகின்றோம்
    உம் மகிமையின் பாதத்தில்
    கிடத்துகின்றோம்

    உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம்
    உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம்
    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
    பரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரே
    எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே

    ஜீவனின் மார்க்கத்தை உம்
    மாம்சத்தின் திரைவழி தந்தவரே
    திரையினுள் பிரவேசிக்க உம்
    இரத்தத்தால் தைரியம் தந்தவரே
    தேவனின் வீட்டிற்கு அதிகாரியே
    புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
    நீர் மென்மேலும் பரிசுத்தரே

    எதிரான கையெழுத்தை
    உம் இரத்தத்தினாலே குலைத்தவரே
    ஆக்கினை தீர்ப்பினை
    என்னை விட்டு எடுத்தவரே
    தேவனின் வீட்டிற்கு அதிகாரியே
    புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
    நீர் மென்மேலும் பரிசுத்தரே

    Balamaaga roobikkapatta deva kumaranyesuvae
    engal kreedangalyavaiyum kalatruhindrom
    um magimaiyinpaathathil kidathugindrom
    ummai menmelum uyarthukindrom
    ummun nedunchankidaiyahindrom
    parisuthar parisuthar
    parisuthar parisutharae
    parisuthar parisuthar
    mutrilum parisutharae
    engal yesu mutrilum parisutharae

    jeevanin maargathai um
    mamsathin thirai vazhi thanthavarae
    thiraiyinul pravesika um
    rathathal thairiyam thanthavarae
    devanin veetirku athigariyae
    puthu udanpadikayin mathiyastharae
    Neer menmelum parisuthar

    ethirana kaiyeluthai
    um rathathinalae kulaithavarae
    aakinai theerpinai
    ennai vittu eduthavarae
    devanin veetirku athigariyae
    puthu udanpadikayin mathiyastharae
    neer menmelum parisutharae

    Balamaaga Roobikkapatta Deva - பலமாக ரூபிக்கப்பட்ட தேவ Balamaaga Roobikkapatta Deva - பலமாக ரூபிக்கப்பட்ட தேவ Reviewed by Christking on September 30, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.