Thiratchai Chediyana Yen Yesuvae - திராட்ச செடியான என் இயேசுவே - Christking - Lyrics

    Thiratchai Chediyana Yen Yesuvae - திராட்ச செடியான என் இயேசுவே

    Sung by: Sis. GLORY SATHISH
    EDITING: A.V. PETER ELWIS
    Lyrics, Tune: Sis. GLORY SATHISH
    MUSIC: VICKY GIDEON

    திராட்ச செடியான என் இயேசுவே
    உம் கொடியாக என்னை இணைத்திடும்
    கனிகொடுக்க சுத்தம் செய்திடும்
    நிலைத்திருக்க உதவி செய்திடும் - (2)

    சுத்தம் செய்யும் என்னை சுத்தம் செய்யும்
    கனி கொடுக்க என்னையும் சுத்தம் செய்யும்
    சுத்தம் செய்யும் என்னை சுத்தம் செய்யும்
    கனி கொடுப்பதில் நிலைத்திருக்க உதவி செய்யும் - திராட்ச

    1) நான் என்றும் உம் அன்பில் நிலைத்திருக்க
    உம் வார்த்தை என்றும் என்னில் நிலைத்திருக்க - (2)
    மிகுந்த கனிகளை நான் கொடுக்க
    உம்முடைய சீஷனாய் நான் இருக்க - (2) - சுத்தம்

    2) உம் சந்தோஷம் என்றும் என்னில் நிலைத்திருக்க
    நீர் கற்பித்த யாவையும் செய்து முடிக்க - (2)
    உமக்காக ஜீவனையும் நான் கொடுக்க
    உம்முடைய சிநேகிதனாய் நான் இருக்க - (2) - சுத்தம்

    3) ஒருவரில் ஒருவர் நாங்கள் அன்பாயிருக்க
    பகைவர்களை நேசித்து ஆசீர்வதிக்க - (2)
    நல்ல நிலத்தில் விதைத்த விதையாய் இருக்க
    உண்மை ஊழியனே என்று அழைக்க - (2) - சுத்தம்


    Thiratchai Chediyana Yen Yesuvae - திராட்ச செடியான என் இயேசுவே Thiratchai Chediyana Yen Yesuvae - திராட்ச செடியான என் இயேசுவே Reviewed by Christking on October 15, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.