Nandri Sollamal - நன்றி சொல்லாமல் Song From Album : Belan Vol 5 - Christking - Lyrics

    Nandri Sollamal - நன்றி சொல்லாமல் Song From Album : Belan Vol 5

    Song: Nandri Sollamal
    Album: Belan 5
    Lyrics, Tune & Sung by: John & Vasanthy
    Music: Gem Gabriel

    நன்றி சொல்லாமல் (X2) இருக்கவே முடியாது
    நன்மை செய்தவரை துதிக்காத நாள் ஏது?
    காலையும் மாலையும் கண் உறங்காமல்
    காத்திடும் தேவனுக்கிணை ஏது?

    1) கண்ணுக்கு தெரியா கண்ணிகளின்று காத்தீரே நன்றி
    கண் எதிரே வந்த எதிரிகளை நீர் முறியடித்தீர் நன்றி - (2) - நன்றி

    2) ஆபத்து நாளில் அவசரமாய் என் குரல் கேட்டு வந்தீர்
    பதில் தெரியாமல் திகைத்திட்ட நாளிலும் என்னுடன் தானிருந்தீர்
    - (2) - நன்றி

    3) அக்கினி மதிலாய் சூழ்ந்து என்னை காத்தீர் அதற்காயும் நன்றி
    அழுகையும் வியாதியும் நேர்ந்திட்டபோது வைத்தியனாய் வந்தீர்
    - (2) - நன்றி


    Nandri Sollamal - நன்றி சொல்லாமல் Song From Album : Belan Vol 5 Nandri Sollamal - நன்றி சொல்லாமல் Song From Album : Belan Vol 5 Reviewed by Christking on October 15, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.