Umakkaai Vazhuvaen Naan - உமக்காய் வாழுவேன் நான் - Christking - Lyrics

    Umakkaai Vazhuvaen Naan - உமக்காய் வாழுவேன் நான்

    Sung,Tune: Bro Jonathan
    Music By: Joel Loh
    Back up Vocals: Manaseh
    Electric Guitars: Melvin Abraham

    உமது ஆலயமாய் என்னைத் தெரிந்தெடுத்தீர்
    சதாகாலமும் என்னுள் வாழுகின்றீர்
    என் வாலிபம் உமக்குத் தான், என் ஜீவன் உமக்குத் தான்
    அப்பா நான் உமக்கு மட்டும் தான் - (2)

    உமக்காய் வாழுவேன் நான்,
    உமக்காய் வாழுவேன் நான்
    ஒருவாழ்வை இயேசுவே - (2)

    1) பரமண்டலத்திலே தம் சித்தம் செய்பவரே
    பூமியிலும் என்னைக் கொண்டு நிறைவேற்றும் - (2)
    ஆவி ஆத்துமா சரீரம் யாவும்
    ஜீவ பலியாய் படைக்கின்றேன் - (2) - உமக்காய்

    2) என் ஜீவனை அழிவில் இருந்து மீட்க
    நீர் தந்த விலைக்கிரயம் பெரிதய்யா - (2)

    இருளில் இருந்த என்னை ஆச்சரியமான ஒளிக்குள் அழைத்த நேசரே பின்தொடருவேன் உம்மையே - (2)
    - உமக்காய்


    Umakkaai Vazhuvaen Naan - உமக்காய் வாழுவேன் நான் Umakkaai Vazhuvaen Naan - உமக்காய் வாழுவேன் நான் Reviewed by Christking on October 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.