Ummai Aradhika - உம்மை ஆராதிக்க

    Ummai Aradhika - உம்மை ஆராதிக்க

    Album: Acham Kolladae
    Produced By: Divine Love Ministries
    Lyrics: Pas.John Divineson Israel
    Music: Isaac.D

    என் வாழ்க்கையை உமக்காகவே தருகிறேன் இயேசுவே (2)
    என் பாவங்கள் சாபங்கள் விடுவித்தீர் இயேசுவே
    என் வியாதிகள் வேதனை மாற்றினீர் இயேசுவே
    உம்மை ஆராதிக்க நாங்கள் கூடி வந்துள்ளோம்
    சர்வ சிருஷ்டிகரை உயர்த்த ஒன்றாக துதிப்போம் - உம்மை

    1) பரிசுத்த ஆவியே எங்கள் சபை மேல் இன்று வாருமே (2)
    உம்மை ஆராதிக்க நாங்கள் கூடி வந்துள்ளோம்
    சர்வ சிருஷ்டிகரை உயர்த்த ஒன்றாக துதிப்போம் - உம்மை

    2) தேற்றரவாளனே என்னைத் தேற்றிட வாருமே (2)
    உம்மை ஆராதிக்க நாங்கள் கூடி வந்துள்ளோம்
    சர்வ சிருஷ்டிகரை உயர்த்த ஒன்றாக துதிப்போம் - உம்மை

    3) உம் வழிகளை காண்பிப்பீர் அதிசயங்கள் நீர் செய்கின்றீர் (2)
    உம்மை ஆராதிக்க நாங்கள் கூடி வந்துள்ளோம்
    சர்வ சிருஷ்டிகரை உயர்த்த ஒன்றாக துதிப்போம் - உம்மை


    Ummai Aradhika - உம்மை ஆராதிக்க Ummai Aradhika - உம்மை ஆராதிக்க Reviewed by Christking on October 28, 2018 Rating: 5

    1 comment:

    1. Shalom praise the lord Jesus Video and MP songs please send more

      ReplyDelete

    Powered by Blogger.