Um kirubaiyinal - உம் கிருபையினாலே

    Um kirubaiyinal - உம் கிருபையினாலே

    Album: Suvasamulla yaavum
    Sung By: Eva.Bennet Christopher
    Lyrics: Eva.Bennet Christopher
    Music: Godwin

    உம் கிருபையினாலே நிறைத்து
    உம் வசனத்தினாலே என்னை நிறைத்து
    நடத்திடுமே இயேசுவே (4)

    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன் என்றுமே

    1) தெரிந்தெடுத்தீர் உம் பிள்ளையாக
    என்னை அழைத்தீர் உம் சேவைக்காக - (2)
    உம் வழிநடத்தும் சித்தம் போல
    என்னை நடத்தும் உம் விருப்பம் போல - உம்மை

    2) அபிஷேகியும் உம் ஆவியினாலே
    அலங்கரியும் உம் வரங்களினாலே - (2)
    உம் வழிநடத்தும் சித்தம் போல
    என்னை நடத்தும் உம் விருப்பம் போல - உம்மை

    3) உருவாக்கிடும் உம் கரங்களாலே
    உருமாற்றிடும் உம் வார்த்தையாலே
    உம் வழிநடத்தும் சித்தம் போல
    என்னை நடத்தும் உம் விருப்பம் போல - உம்மை - உம் கிருபை


    Um kirubaiyinal - உம் கிருபையினாலே Um kirubaiyinal - உம் கிருபையினாலே Reviewed by Christking on October 28, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.