En Azhage - என் அழகே - Christking - Lyrics

    En Azhage - என் அழகே

    Song: En Azhage
    Vocals: Kevin Artin and Jeyavarshini
    Composing: Samraj Williams
    Video Edit: Wesly

    பரிசுத்தரே மகத்துவரே என் உள்ளத்தின் எஜமானரே - (2)
    உயர்ந்தவரே உன்னதரே என் உள்ளத்தின் ஆறுதலே - (2)
    என் அழகே, என் உயிரே, என் உறவே, என் அமுதே
    நினைவே என் நிறைவே பரிசுத்தரே - (2)

    என் உலகம் நீர் தானே உணர்வுகள் நீர் தானே
    பாசமும் நீர் தானே சுவாசமும் நீர் தானே - (2)
    என்றும் உம் அன்பில் நான்
    என்றும் உம்மோடு நான் - (2) - என் அழகே


    En Azhage - என் அழகே En Azhage - என் அழகே Reviewed by Christking on November 22, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.