Innum Ummil - இன்னும் உம்மில் by Giftson Durai - Christking - Lyrics

    Innum Ummil - இன்னும் உம்மில் by Giftson Durai

    Song: Innum Ummil
    Script written By: Giftson Durai
    Model/ Actor: Niranjan Parthasarathy
    Cinematography: Ramanan purashothama

    இன்னும் உம்மில் இன்னும் உம்மில் நெருங்க வேண்டுமே
    நேச கரங்கள் என்னை அணைக்க பாசம் வேண்டுமே
    உயிருக்குள் அசைவாடுமே பாவக் கறைகள் போக்குமே
    பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கணும்
    ஆணி பாய்ந்த கரங்களை நான் இன்னும் ஒருவிசை அணைக்கணும்

    1) கண்ணீரோடு பெலனற்று நான் உமது சமூகத்தில் நிற்கிறேன்
    பாவமான வாழ்க்கை வேண்டாம் பரிசுத்தமாய் மாற்றுமே
    உலர்ந்த எலும்புகள் அனைத்திலும் உமது பெலத்தை ஊற்றுமே
    கழுகைப் போல மீண்டும் எழும்ப எனக்குள் மீண்டும் வாருமே
    பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கணும்
    ஆணி பாய்ந்த கரங்களை நான் இன்னும் ஒருவிசை அணைக்கணும்

    2) வனாந்திர பாதை போன்ற வாழ்க்கையை நீர் பாருமே
    என்னை வெறுத்து உலகம் மறந்து மீண்டும் ஒருவிசை கேட்கிறேன்
    உலர்ந்த எலும்புகள் அனைத்திலும் உமது பெலத்தை ஊற்றுமே
    கழுகைப் போல மீண்டும் எழும்ப எனக்குள் மீண்டும் வாருமே
    பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கணும்
    ஆணி பாய்ந்த கரங்களை நான் இன்னும் ஒருவிசை அணைக்கணும்

    - இன்னும்

    Innum Ummil - இன்னும் உம்மில் by Giftson Durai Innum Ummil - இன்னும் உம்மில் by Giftson Durai Reviewed by Christking on November 09, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.