Nan Devan Vettri Sirandhaar - நம் தேவன் சிறந்தார் - Christking - Lyrics

    Nan Devan Vettri Sirandhaar - நம் தேவன் சிறந்தார்

    Song: Nan Devan
    Sung By: Joel Thomasraj | Asborn Sam | Isaac D
    Lyrics By: Pastor. Asborn Sam
    Album: Neer Oruvarae

    நம் தேவன் சிறந்தார்
    நாம் பாடி கொண்டாடுவோம் x (2)
    முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம்
    முழு பெலத்தோடு உம்மை உயர்ந்திடுவோம் x (2)
    கரங்களை தட்டி தட்டி ஆராதிப்போம்
    ஒருமனதோடும்மை உயர்ந்திடுவோம்x (2)
    நம் தேவன் சிறந்தார்
    நாம் பாடி கொண்டாடுவோம் x (2)

    பார்வோனின் சேனை துரத்தியதே
    கலக்கமும் திகிலும் நெறுக்கியதே x (2)
    எனக்காக யுத்தம்செய்ய வந்தவரே
    எனக்காக எழுந்தவரே
    கரங்களை தட்டி தட்டி ஆராதிப்போம்
    ஒருமனதோடும்மை உயர்ந்திடுவோம்x (2)
    நம் தேவன் சிறந்தார்
    நாம் பாடி கொண்டாடுவோம் x(2)

    சர்வாயுதங்கள் தரித்துக்கொண்டு
    சாத்தானை ஜெயிக்க புறப்படுவோம் x (2)
    பாவத்தை உதறி தள்ளிடுவோம்
    பரிசுத்தமாகிடுவோம் x(2)
    கரங்களை தட்டி தட்டி ஆராதிப்போம்
    ஒருமனதோடும்மை உயர்ந்திடுவோம்x (2)
    நம் தேவன் சிறந்தார்
    நாம் பாடி கொண்டாடுவோம் x(2)

    Nan Devan Vettri Sirandhaar - நம் தேவன் சிறந்தார் Nan Devan Vettri Sirandhaar - நம் தேவன் சிறந்தார் Reviewed by Christking on November 09, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.