Kottu Murasae - கொட்டு முரசே : Christmas Song - Christking - Lyrics

    Kottu Murasae - கொட்டு முரசே : Christmas Song


    கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு
    பாவம் போக்க இயேசு ராஜா வந்தாருன்னு - (2)
    நடு இரவில் கடுங்குளிரில் வந்தாரைய்யா
    என்றும் நம்மோடு இருந்திடவே வந்தாரைய்யா - (2)

    1. மாட்டுத் தொழுவத்திலே மேரி மடியினிலே பிறந்தார்
    பிறந்தார் சின்னஞ் சிறு பாலனாய்
    ஏசாயா சொன்னது இன்று பலித்தது - 2
    மேசியா பொறந்தாரு உலகமும் மகிழ்ந்தது
    ஆடிப்பாடிட முரசே கொட்டு கொட்டு - கொட்டு

    2. சந்தோஷ சேதியை சங்கீதம் பாடியே
    சொல்லுவோம் சொல்லுவோம் உலகமெங்கும் சொல்லுவோம்
    இருண்ட வாழ்க்கை எல்லாம் இன்றோடு போனதே
    எல்லாருக்கும் சந்தோஷம் உள்ளத்திலே பொங்குதே
    ஏழைகள் மகிழ்ந்திட முரசே கொட்டு கொட்டு - கொட்டு


    Kottu Murasae - கொட்டு முரசே : Christmas Song Kottu Murasae - கொட்டு முரசே : Christmas Song Reviewed by Christking on November 28, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.