Ummai Endrum - உம்மை என்றும் by Sharon Samuel - Christking - Lyrics

    Ummai Endrum - உம்மை என்றும் by Sharon Samuel


    உம்மை என்றும் துதித்திடுவேன்
    உம்மை என்றும் ஸ்தோத்தரிப்பேன்
    ஆவியோடும் உம்மை உண்மையோடும் உம்மை
    முழு மனதுடன் தொழுது கொள்வேன் - உம்மை

    1. என் வாழ்வின் முழுமையுமே
    உமக்காகவே செலுத்திடுவேன்
    உம்மை மறவாமல் உம்மை பிரியாமல்
    உம்முடன் நான் நடந்திடுவேன் - 2 - உம்மை

    2. உம் கிருபை போதுமைய்யா
    உம் இரத்தத்தால் பிழைக்கின்றேன்
    உம் அன்பு ஒன்றே என்னைத் தாங்கிடுமே
    இயேசுவே நடத்திடுமே - 2 - உம்மை

    3. நாட்களை நான் எண்ணி எண்ணி
    உம் பணிக்கே செலவிடுவேன்
    பெரும்பான்மையான என் நேரமெல்லாம்
    உமக்கென்றே அர்ப்பணிப்பேன் - 2- உம்மை

    Ummai Endrum Thuthithiduven
    ummai endrum Sthotharippaen
    Aaviyodum Ummai Unmaiyodum
    Ummai Muzhumanadhudan Thozhudhu Kolven - Ummai

    1. En Vaazhvin Muzhumaiyumae
    Umakkaagavae Seluththiduvaen
    Ummai Maravaamal Ummai Piriyaamal
    Ummudan Naan Nadandhiduvaen - 2 - Ummai

    2. Um Kirubai Podhumaiyya
    Um Raththathaal Pizhaikkinren
    Um Anbu Ondrae Ennaith Thaangidumae
    Yesuvae Nadathidumae - 2 - Ummai

    3. Naatkkalai Naan Enni Enni
    Um Panikkaen Selaviduvaen
    Perumbanmaiyaana En Neramellaam
    Umakkendrae Arpanippaen - 2 - Ummai


    Ummai Endrum - உம்மை என்றும் by Sharon Samuel Ummai Endrum - உம்மை என்றும் by Sharon Samuel Reviewed by Christking on November 28, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.