Unnathathin Thoothargale - உன்னதத்தின் தூதர்களே : Christmas Song - Christking - Lyrics

    Unnathathin Thoothargale - உன்னதத்தின் தூதர்களே : Christmas Song

    Singer: Srinisha
    Lyric&Tune: Lyric&Tune
    Music: Music
    Produced by: Vincey Productions

    உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
    மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள்
    ராஜாதி ராஜன் இயேசு, இயேசு மகாராஜன்
    அவர் ராஜ்யம், புவி எங்கும் மகா மாட்சியாய் விளங்க,
    அவர் திரு நாமமே விளங்க - 2
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவே!
    அல்பா ஒமெகாவுக்கே அல்லேலூயாவே!

    1) கானான் தேசத்தில் உள்ளோரே நடந்து வாருங்கள்
    விண்ணோன் தேசத்தானுக்கு விண்முடி சூட்டுங்கள்
    சின்ன நாடுகளை விட்டு சீக்கிரமேகுங்கள்
    உன்னதராம் சாலேமுக்குபோய் முடி சூட்டுங்கள் - ராஜாதி

    2) குற்றமில்லா பாலகரே கூடிக்குலாவுங்கள்
    வெற்றி வேந்தன் இயேசுவுக்கே விண்முடி சூட்டுங்கள்
    இயேசு என்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்
    ராஜாதி ராஜானின் தலைக்கு நன்முடி சூட்டுங்கள் - ராஜாதி

    3) சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள்
    மகத்துவ ராஜன் இவரே மாமுடி சூட்டுங்கள்
    உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
    மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள் - ராஜாதி

    Unnathathin Thoothargale Ondraga Koodungal Mannan Yesu Natharukke Vaanmudi Soottungal-2

    Raajathi Rajan Yesu Yesu Maharajan- Avar Rajiyam Povi Engum Magaa Matchiyai Vilanga

    Avar Thiru Naamame Vilanga -2

    Alleluiah Alleluiah Alleluyahve
    Alpha Omegavuke Alleluiahve-2

    Nala Desathil Ullore Nadantu Vaarungal
    Melon Yesu Natharukke Vinmudi Sootungal
    Chinna Nadugalai Vittu Seekiram Egungal
    Punagaram Salemukku Poi Mudi Soottungal

    Kuttram Illa Palagarai Koodi Kulavungal
    Vetri Venthan Yesuvukke Vin Mudi Sootungal
    Yesu Endra Namathye Ellorum Paadungal
    Rajathi Rajan Thalaikku Nan Mudi Sootungal

    Sagala Kootathargale Sashtangam Seyungal
    Magathuva Rajan Ivarai Maamudi Sootungal


    Tamil Christmas Song
    Unnathathin Thoothargale - உன்னதத்தின் தூதர்களே : Christmas Song Unnathathin Thoothargale - உன்னதத்தின் தூதர்களே : Christmas Song Reviewed by Christking on November 12, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.