Vaazha Vaipaar Unnai - வாழ வைப்பார் உன்னை Song by Sis. Hema John - Christking - Lyrics

    Vaazha Vaipaar Unnai - வாழ வைப்பார் உன்னை Song by Sis. Hema John

    Album Name: Vaazhavaipaar
    Lyrics by: Mrs. Sucharita Moses
    Sung by: Sis. Hema John & Bro. Rajath
    Music: Livi, John & Isaac

    வாழ வைப்பார் உன்னை, வாழ வைப்பார் உன்னை
    நினையாத நேரத்தில், நினையாத பாதையில்
    நினையாத உயரத்திற்கு தூக்கி வைப்பார் - வாழ

    1) காலம் கடந்த என்று நினைக்கின்றாயோ?
    வாழ வயதில்லை என்ற கவலையோ?- (2)
    காலங்களைக் கையில் கொண்ட இயேசுவை நீ பார்
    இன்றும் உன்னை உயிர்ப்பித்து வாழ வைப்பார் - (2) - வாழ

    2) பாதைகள் அடைப்பட்ட சூழ்நிலையோ?
    முடிந்தது என்று நீ சொல்கின்றாயோ?
    வழிகளை உண்டாக்கும் இயேசுவை நீ பார்
    இன்றும் உன்னை உயிர்ப்பித்து வாழ வைப்பார் - (2) - வாழ


    Vaazha Vaipaar Unnai - வாழ வைப்பார் உன்னை Song by Sis. Hema John Vaazha Vaipaar Unnai - வாழ வைப்பார் உன்னை Song by Sis. Hema John Reviewed by Christking on November 12, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.